×

தமிழகத்தின் பள்ளிக்கரணை, பிச்சாவரத்துக்கு சர்வதேச அளவில் சுற்றுசூழல் அங்கீகாரம்: முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

சென்னை: தமிழகத்தின் பள்ளிக்கரணை சதுப்புநிலம், பிச்சாவரம் மாங்குரோவ் காடுகளுக்கு சர்வதேச அளவில் சுற்றுசூழல் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. கரிசிலி பறவைகள் சரணாலயத்துக்கும் சர்வதேச முக்கியத்துவத்தை குறிக்கும் ராமசர் மையம் என்ற அங்கீகாரம் தரப்பட்டுள்ளது. தமிழ்நாடு 4 ராம்சர் மையங்களை பெற்றிருப்பது வனத்துறை செயல்பாட்டில் ஒரு மைல்கல் என்று முதல்வர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.     


Tags : Tamil Nadu ,Pallikarana ,Pichavaram ,Chief Minister ,Stalin , Tamil Nadu, Pallikaranai, Pichavaram, International Environment Accreditation, Chief Minister Stalin, Appreciation
× RELATED காதல் கணவன் ஆணவக் கொலை வாழ்க்கை...