திருவள்ளூர் அருகே மாணவி உயிரிழந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை அதிகாரி நியமனம்

திருவள்ளூர் :திருவள்ளூர் கீழச்சேரியில் மாணவி உயிரிழந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக திரிபுரசுந்தரி நியமிக்கப்பட்டுள்ளார்.  கீழச்சேரியில் பள்ளி மாணவி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டார்.

Related Stories: