×

காவலர்கள் பயன்படுத்தும் தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்ட கூடாது : டிஜிபி உத்தரவு

சென்னை : காவலர்கள் பயன்படுத்தும் தனிப்பட்ட வாகனங்களில் இருந்து போலீஸ் என்ற போர்டு அல்லது ஸ்டிக்கர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை .  அனுப்பியுள்ளார் அதில் தமிழகத்தில் உள்ள காவல்துறை உயரதிகாரிகள் அலுவலக வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கரை ஒட்டக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Guards, Police, Sticker, DGP
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...