×

சாதிய கேள்வி சர்ச்சை: பெரியார் பல்கலை துணைவேந்தர் மீது விசிக புகார்

சேலம்: சாதிய கேள்வி சர்ச்சை தொடர்பாக பெரியார் பல்கலை துணைவேந்தர் மீது சேலம் போலீசில் விசிக புகார் அளிக்கப்பட்டுள்ளது. பதிவாளர், தேர்வாணையர்,வினாத்தாள் தயாரிப்பாளர் மீதும் நடவடிக்கை கோரி ஆணையரிடம் விசிகவினர் புகார் அளித்தனர்

Tags : Sadhaya ,Vizika ,Periyar University , Caste Question Controversy: Strange Complaint Against Periyar University Vice-Chancellor
× RELATED நீட் தேர்வு ரத்து..பழங்குடியினருக்கு...