×

இலங்கை நாடாளுமன்றம் நாளை கூட உள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவிப்பு

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றம் நாளை கூட உள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவிப்பு. நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து எம்பிக்களுக்கும் சபாநாயகர் மஹிந்த அழைப்பு. இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோட்டாபய ராஜினாமா செய்த நிலையில் நாடாளுமன்றம் கூடுகிறது.


Tags : Speaker ,Mahinda Yappa Abeywardena ,Parliament of Sri Lanka , Sri Lanka Parliament, tomorrow, Mahinda Yappa, announcement
× RELATED மக்களவையின் சபாநாயகராக ஆந்திராவின்...