×

எம்.பி.க்கள் தமக்கு ஆதரவு தெரிவித்தால் இலங்கை அதிபர் பதவியை ஏற்க தயார்: சரத் பொன்சேகா தகவல்

இலங்கை: பெரும்பான்மை எம்.பி.க்கள் தமக்கு ஆதரவு தெரிவித்தால் இலங்கை அதிபர் பதவியை ஏற்க தயார் என சரத் பொன்சேகா அறிவித்துள்ளார். இலங்கை பொதுஜன பெரமுன காட்சியைச் சேர்ந்தவர்களும் வேறு சில எம்பிக்களும் தன்னை ஆதரிப்பதாக பொன்சேகா தகவல் வெளியிட்டுள்ளார். 


Tags : President ,Sri Lanka ,Sarath Fonseka , Ready to take over as President of Sri Lanka if MPs support him: Sarath Fonseka informs
× RELATED மோடி பதவியேற்பு விழாவிற்கு வரும் வெளிநாட்டுத் தலைவர்களுக்கு விருந்து!