சென்னையில் உள்ள இல்லத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் ஈபிஎஸ் உடன் பொன்னையன் சந்திப்பு..!!

சென்னை: சென்னையில் உள்ள இல்லத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் ஈபிஎஸ் உடன் பொன்னையன் சந்தித்து பேசினார். ஆடியோ விவகாரம், அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் பொன்னையன் சந்திப்பு நடந்து வருகிறது.

Related Stories: