×

மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ளதை போல் அதிமுக பொதுக்குழுவில் நவின நுழைவு வாயில் அமைப்பு

சென்னை: மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ளதை போல் அதிமுக பொதுக்குழுவில் நவின நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. போலி அடையாள அட்டைகளுடன் நுழைவதை தடுக்க பொதுக்குழு உறுப்பினர்களுக்கு RF கார்டு தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வானகரத்தில் செயற்குழு நடக்கும் இடத்தில் 4 நுழைவு வாயில்களில் 16 ஸ்கேனர்கள் அமைக்கப்பட்டுள்ளது.


Tags : AIADMK General Assembly , Modern entry gate system in AIADMK General Assembly like in metro station
× RELATED அதிமுக மற்றும் பொதுமக்களால்...