×

விம்பிள்டன் டென்னிஸ் அரையிறுதியில் ரைபாகினா

லண்டன்: விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, கஜகஸ்தான் வீராங்கனை எலனா ரைபாகினா தகுதி பெற்றார். காலிறுதியில் ஆஸ்திரேலியாவின் டாம்ஜனோவிச்சுடன் நேற்று மோதிய ரைபாகினா 4-6, 6-2, 6-3 என்ற நேர் செட்களில் வென்றார். மற்றொரு காலிறுதியில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப் 6-2, 6-4 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவாவை வீழ்த்தினார்.

Tags : Rybakina ,Wimbledon , Wimbledon Tennis, Semifinals, Rybagina
× RELATED சபலெங்கா முன்னேற்றம்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் காலிறுதியில் ரைபாகினா