தனுஷ்கோடி அருகே இலங்கையில் இருந்து அகதியாக வந்த முதியவர் உயிரிழப்பு

ராமநாதபுரம்; தனுஷ்கோடி அருகே கடந்த 27ம் தேதி இலங்கையில் இருந்து அகதியாக வந்த பரமேஸ்வரி என்ற முதியவர் உயிரிழந்துள்ளார். அகதிகளாக வந்த முதியவர்கள் 2 பேர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பரமேஸ்வரி என்ற அகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Related Stories: