சென்னையில் மருத்துவ விற்பனையாளரை தாக்கி ரூ.20 லட்சம் ஹவாலா பணம் வழிப்பறி

சென்னை: சென்னை அண்ணாசாலையில் பூபாலன் என்பவரை தாக்கி வழிப்பறி செய்த ரூ.20 லட்சம் ஹவாலா பணம் என விசாரணையில் தகவல் வெளியானது. பாரிமுனையில் கடை நடத்தும் சீமு தரும் பணத்தை அவர் சொல்லும் வங்கி கணக்கில் செலுத்த கொண்டு சென்றதாக அவர் தகவல் தெரிவித்தார். 

Related Stories: