×

சாராயக்கடையை அடித்து நொறுக்கிய மாதர் சங்க பெண்கள்

நாகை: நாகை அருகே கீழ கண்ணாப்பூரில் இயங்கிவந்த சாராயக்கடையை மாதர் சங்க பெண்கள் அடித்து நொறுக்கினர். சாராயம் விற்பனை செய்த முத்துகிருஷ்னன் என்பவர் தப்பியோடினார். பதுக்கி வைத்திருந்த சாராய மூட்டைகள் மற்றும் பாத்திரங்களை மாதர் சங்க பெண்கள் தூக்கி வீசினர்.

Tags : Mathar Union , Mather Sangam women smashing a liquor store
× RELATED தமிழகத்தில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அமைப்பை...