×

ராஜஸ்தான் உதய்பூரில் டெய்லர் கொல்லப்பட்ட வழக்கை என்.ஐ.ஏ அமைப்பு விசாரணை

ராஜஸ்தான்: ராஜஸ்தான் உதய்பூரில் டெய்லர் கன்னையா லால் கொல்லப்பட்ட வழக்கை என்.ஐ.ஏ அமைப்பு விசாரிக்கிறது. கன்னையா லால் கொலை வலக்கை தேசிய புலனாய்வு முகாமை விசாரிக்க ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஆணையிட்டு இருந்தது.


Tags : Taylor ,Rajasthan Udaipur , NIA probe into Taylor murder case in Udaipur, Rajasthan
× RELATED சென்னையில் 11 வயது சிறுமிக்கு தொடர் பாலியல் வன்கொடுமை!!