டெய்லர் கொலையை தடுக்கத் தவறியதாக உதய்பூர் தன்மண்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்

ராஜஸ்தான்: டெய்லர் கொலையை தடுக்கத் தவறியதாக உதய்பூர் தன்மண்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். காவல் உதவி ஆய்வாளர் பன்வர்லாலை பணியிடை நீக்கம் செய்து ஏ.டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: