சென்னை மாநகராட்சியில் 366 இடங்களில் பொதுக் கழிப்பிடங்கள் ரு.36 கோடியில் அமைக்க நடவடிக்கை: சென்னை மாநகராட்சி மேயர் பிரியா

சென்னை: சென்னை மாநகராட்சியில் 366 இடங்களில்  பொதுக் கழிப்பிடங்கள் ரு.36 கோடியில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்துள்ளனர். சென்னையில் ஆண்களுக்கு தனி வண்ணத்திலும் மகளிருக்கு தனி வண்ணத்திலும் கழிப்பறைகள் அமைக்கப்படவுள்ளது. மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த ஏதுவாக சாய்தள வசதி கொண்ட கழிப்பறைகள் அமைக்கப்படும் என்று மேயர் பிரியா தெரிவித்துள்ளார். 

Related Stories: