நிதி நெருக்கடியால் மாநகராட்சியில் காலி பணியிடங்களை நிரப்ப முடியவில்லை: அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: நிதி நெருக்கடியால் நகராட்சி, மாநகராட்சியில் காலி பணியிடங்களை நிரப்ப முடியவில்லை என அமைச்சர் கே.என்.நேரு கூறினார். தமிழக அரசு தற்போது மிகப்பெரிய நிதிசுமையில் உள்ளது; நிதிச்சுமை சீரானதும் பணியிடம் நிரப்பப்படும் என தெரிவித்தார்.

Related Stories: