×

தற்போதைக்கு மராட்டிய முதலமைச்சர் ராஜினாமா இல்லை: சஞ்சய் ராவத் தகவல்

மும்பை: மகாராட்டிரா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் திரும்பி வரும் வரை முதலமைச்சர் ராஜினாமா தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது. முதல்வர் உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்வாரா என்ற கேள்விக்கு சஞ்சய் ராவத் பதில் தெரிவித்துள்ளார்.


Tags : Maratha ,Chief Minister ,Sanjay Rawat , No Maratha Chief Minister resigns at present: Sanjay Rawat
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...