×

3 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று வியட்நாம் சென்றடைந்தார் அமைச்சர் ராஜ்நாத் சிங்

ஹனோய்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 3 நாள் அரசுமுறைப் பயணமாக  இன்று வியட்நாம் சென்றடைந்தார். வியட்நாமுக்கான இந்திய தூதர் பிரனய் வர்மா மற்றும் வியட்நாமின் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் விமான நிலையத்தில் வரவேற்றனர்.

Tags : Minister ,Rajnath Singh ,Vietnam , Minister Rajnath Singh arrived in Vietnam today on a three-day state visit
× RELATED ஒர்க் ஃப்ரம் ஹோம் தெரியும் ஒர்க்...