×
Saravana Stores

முதுகுவலி சிகிச்சை ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் டிஸ்சார்ஜ்

புதுடெல்லி: ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முதுகுவலி பிரச்னை காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வியாழன்று அதிகாலை அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சை அளித்து வந்தனர். அவர் உடல்நிலை தேறியதை அடுத்து மருத்துவமனையில் இருந்து அமைச்சர் ராஜ்நாத் சிங் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். நேற்று பிற்பகலில் எய்ம்சில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அமைச்சர் ராஜ்நாத் வீடு திரும்பினார்.

The post முதுகுவலி சிகிச்சை ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் டிஸ்சார்ஜ் appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Rajnath Singh ,New Delhi ,Union Defense Minister ,AIIMS ,Delhi ,Dinakaran ,
× RELATED 550-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை...