×

கனடாவில் கை துப்பாக்கி உரிமை முடக்கும் சட்டம் அறிமுகம் செய்தார் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

கனடா: கனடாவில் கை துப்பாக்கி உரிமையை தேசிய அளவில் முடக்கும் சட்டத்தை அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார் . தொடரும் துப்பாக்கிச்சூடு உயிரிழப்புகளால் நாடாளுமன்றத்தில் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Tags : Justin Trudeau ,Canada , Canada, Handgun Rights, Law, Justin Trudeau
× RELATED 20 ஓவர் உலகக்கோப்பை: கனடாவுக்கு எதிரான...