×

பஞ்சாப்பில் சித்து மூஸ் வாலாஸின் வாகனத்தில் போலீஸார் சோதனை

பஞ்சாப்: சித்து மூஸ் வாலாஸின் வாகனத்தை மான்சா காவல் நிலையத்தில் போலீஸார் சோதனை செய்து வருகின்றனர். அவர் நேற்று பஞ்சாப் மாநிலம் மான்சா மாவட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Sidhu Moose Wallace ,Punjab , Punjab, Sidhu Moose, in vehicle, police, check
× RELATED பஞ்சாபில் சட்ட விரோத சுரங்க நிறுவனத்தில் ரூ.4 கோடி பறிமுதல்