×

சொத்துகுவிப்பு வழக்கில் அரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை

டெல்லி: சொத்துகுவிப்பு வழக்கில் அரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 4 ஆண்டு சிறை தண்டனையுடன் ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Tags : Haryana ,Chief Minister ,Om Prakash Chaudhary , Former Haryana Chief Minister Om Prakash Chaudhary has been sentenced to four years in prison in a money laundering case
× RELATED கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்ட 1563 மாணவர்களுக்கு நாளை நீட் மறுதேர்வு