சர்க்கரை விலையேற்றத்தை தடுக்க அதன் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு திட்டம்

சென்னை: சர்க்கரை விலையேற்றத்தை தடுக்க அதன் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 10 மில்லியன் டன் சர்க்கரைக்கு மேல் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படாது என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனேவே கோதுமை ஏற்றுமதிக்கு அரசு தடை விதித்த நிலையில் சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: