×

இலங்கையில் காலிமுகத் திடலில் இருந்து போராட்டக்காரர்கள் வெளியேற காவல்துறை உத்தரவு

கொழும்பு: இலங்கையில் காலிமுகத் திடலில் இருந்து போராட்டக்காரர்கள் வெளியேற காவல்துறை உத்தரவிட்டுள்ளது. அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடைபெற்றுவருகிறது.


Tags : Galle ,Prophet ,Sri Lanka , Police order protesters to leave Galle Face Stadium in Sri Lanka
× RELATED இலங்கைக்கு கடத்த முயன்ற 3,700 பீடி இலைகள் பறிமுதல்..!!