×

இலங்கைக்கு கடத்த முயன்ற 3,700 பீடி இலைகள் பறிமுதல்..!!

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நாட்டு படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற 3,700 கிலோ பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நரிப்பையூர் அடுத்த 5 ஏக்கர் கடற்கரை பகுதியில் நாட்டுப்படகில் பீடி இலைகளை ஏற்றிக் கொண்டிருந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் லாரியும், ஒரு சொகுசு காரையும் மடக்கி பிடித்தனர். லாரி, சொகுசு காரில் இருந்த பீடி இலைகளை பறிமுதல் செய்து, 2 பேரை போலீஸ் கைது செய்தது. செல்வராஜ், காமு ஆகியோரை கைது செய்து, தப்பியோடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

The post இலங்கைக்கு கடத்த முயன்ற 3,700 பீடி இலைகள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,RAMANATHAPURAM ,RAMANATHAPURA ,Naripayur ,
× RELATED இந்தியா – இலங்கை பாலம்: ஆய்வு பணி விரைவில் நிறைவு