×

இந்திய ஹாக்கி அணியில் தேர்வாகியுள்ள தமிழக வீரர்கள் மாரீஸ்வரன், கார்த்தி ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: இந்திய ஹாக்கி அணியில் தேர்வாகியுள்ள தமிழக வீரர்கள் மாரீஸ்வரன், கார்த்தி ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். இந்திய ஹாக்கி (ஆண்கள்) அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் இல்லை என்ற 13 ஆண்டுக் காத்திருப்பு கோவில்பட்டி மாரீஸ்வரன் மற்றும் அரியலூர் கார்த்தி ஆகிய இருவரால் முடிவுக்கு வந்துள்ளது. ஜகார்த்தா ஆசிய கோப்பையை மட்டுமின்றி, 2024 பாரிஸ் ஒலிம்பிக்கிலும் வென்று காட்ட வாழ்த்துகிறேன் என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுளளார்.


Tags : Tamil Nadu ,Mariswaran ,Karthi ,Chief Minister ,MC. K. ,Stalin , Indian hockey team, Tamil Nadu players, Mariswaran, Karthi, Chief Minister MK Stalin, greetings
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...