×

நீலகிரி மாவட்டத்தில் மே 20, 21-ம் தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம்

சென்னை: நீலகிரி மாவட்டத்தில் மே 20, 21-ம் தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஊட்டியில் 20-ம் தேதி மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கும் முதல்வர், உதகையில் அரசு சார்பாக நலத்திட்டங்கள் வழங்கும் விழாவிலும் பங்கேற்க திட்டமிட்டுள்ளார்.  


Tags : Chief Minister ,MK Stalin ,Nilgiris , Nilgiris, May 20, 21, Chief Minister, tour
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...