இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக பொறுப்பேற்றார் லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே

டெல்லி: இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே பொறுப்பேற்றுள்ளார். லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே 1982-ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயிற்சியை முடித்தவர். இந்திய ராணுவ பிரிவு, லடாக், பாகிஸ்தான் எல்லை, அந்தமான்-நிகோபார் பிராந்தியத்திலும் பணியாற்றியுள்ளார்.

Related Stories: