களிமேடு தேர் விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு தஞ்சை மாநகராட்சியில் பணி வழங்கப்படும்: தஞ்சை மேயர் உறுதி

தஞ்சை: களிமேடு கிராமத்தில் நிகழ்ந்த தேர் தீ விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு தஞ்சை மாநகராட்சியில் பணி வழங்கப்படும் என தஞ்சை மேயர் உறுதி அளித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவ வேண்டும் என தஞ்சை மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் மணிகண்டன் கோரிக்கை விடுத்திருந்தார்.

Related Stories: