×

பிரபல வில்லன் சலீம் கவுஸ் மும்பையில் காலமானார்..!!

மும்பை: பிரபல வில்லன் சலீம் கவுஸ் மும்பையில் காலமானார். அவருக்கு வயது 70. தமிழில் வெற்றிவிழா, சின்னக்கவுண்டர், வேட்டைக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.



Tags : Salim Gauce ,Mumbai , Famous villain Salim Kaus, has passed away
× RELATED ஒரே ஓடுபாதையில் 2 விமானங்கள்: மும்பை ஏர்போர்ட்டில் பரபரப்பு