தஞ்சாவூர் தேர் விபத்து: விசாரணை நடத்த ஒரு நபர் குழு அமைக்கப்படும்; பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

சென்னை: தஞ்சாவூர் களிமேடு தேர் விபத்து குறித்து விசாரணை நடத்த குமார் ஜெயந்த் ஐஏஎஸ் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார்.   

Related Stories: