×

காங்கிரஸ் கட்சியில் சேர தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் மறுத்துவிட்டார்: ரன்தீப் சுர்ஜேவாலா தகவல்

டெல்லி: காங்கிரஸ் கட்சியில் சேர தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் மறுத்துவிட்டார் என ரன்தீப் சுர்ஜேவாலா தகவல் தெரிவித்துள்ளார். காங்கிரசில் இணையாவிட்டாலும் பிரசாந்த் கிஷோர் வழங்கிய ஆலோசனைகளுக்கு நன்றி எனவும் கூறியுள்ளார்.


Tags : Prashant Kishore ,Congress ,Randeep Surjewala , Election strategist Prashant Kishore refuses to join Congress: Randeep Surjewala
× RELATED காவிரி பிரச்னையில் காங்கிரஸ் தலைமை தலையிட திருமாவளவன் வலியுறுத்தல்