×

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.: வானிலை மையம் தகவல்

சென்னை: கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை முதல் 4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் லேசானது மோதல் மிதமான மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu ,Meteorological Center , Chance of heavy rain in 5 districts in Tamil Nadu today .: Meteorological Center Information
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...