திருவான்மியூர், சோழிங்கநல்லூர், மாதவரத்தில் ரூ.105.50 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும்.: அமைச்சர் முத்துசாமி

திருவான்மியூர், சோழிங்கநல்லூர், மாதவரத்தில் ரூ.105.50 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும்.: அமைச்சர் முத்துசாமி   

சென்னை: திருவான்மியூர், சோழிங்கநல்லூர், மாதவரத்தில் ரூ.105.50 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் என்று அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார். சென்னையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய போக்குவரத்து வழித்தடங்களை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளுக்கு தள பரப்பு குறியீடு அதிகரிக்கப்படும். மேலும் செங்கல்பட்டு, திருவள்ளூரில் புதிய பேருந்து முனையன்கள் கட்டப்படும் என தெரிவித்துள்ளார்.

Related Stories: