×

புதுச்சேரியில் கஞ்சா விற்றால் குண்டர் சட்டம் பாயும்: ஐ.ஜி. சந்திரன் எச்சரிக்கை

புதுச்சேரி: புதுச்சேரியில் கஞ்சா விற்றது உறுதி செய்யப்பட்டால் குண்டர் சட்டம் பாயும் என்று ஐ.ஜி. சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கஞ்சா விற்பவர்கள் தொடர்பாக 112 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் தகவல் அளிக்கலாம் எனவும் ஐ.ஜி. சந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.


Tags : Pondicherry ,IG Moon , Puducherry, Cannabis, Thugs Act, I.G. The moon
× RELATED வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பகுதிகளில்...