×

நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் மறுவிசாரணைக்காக அப்பல்லோ மருத்துவர்கள் ஆஜர்..!!

சென்னை: நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் மறுவிசாரணைக்காக அப்பல்லோ மருத்துவர்கள் ஆஜராகினர். அப்பல்லோ மருத்துவர்கள் ரமேஷ் வெங்கட்ராமன், டொமினிக் ஆகியோர் ஆஜராகியுள்ளனர்.



Tags : Apollo , Judge Arumugasami Commission, Re-examination, Apollo Physicians
× RELATED வானகரம் அப்போலோ மருத்துவமனையில்...