×

தமிழக இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் உயிரிழப்பு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்

சென்னை: தமிழக இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்ற துயரச் செய்திகேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன் என எதிர்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்தார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என குறிப்பிட்டார்.


Tags : Visva Thinathayan ,Edabadi Palanisamy , Tennis player, Viswa Deenadayalan, deceased, condolences
× RELATED தாம்பரத்தில் அதிமுக சார்பில் வரும் 5ம்...