×

8 நாட்கள் பயணமாக மொரீஷியஸ் பிரதமர் இந்தியா வருகை!!

டெல்லி : மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுக்நாத் 8 நாட்கள் பயணமாக இன்று இந்தியா வர உள்ளார்.  
இந்தியா - மொரீஷியஸ் இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.



Tags : Mauritius ,India , Mauritius, Prime Minister, India
× RELATED இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜூன் 1-ம் தேதி ஆலோசனை