×

ஆண்டிப்பட்டி அருகே கட்டட அனுமதியில் முறைகேடு: ஊராட்சி செயலாளர் ஞானசேகரன் பணியிடை நீக்கம்

தேனி: ஆண்டிப்பட்டி ஒன்றியம் கொத்தப்பட்டி ஊராட்சி செயலாளர் ஞானசேகரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கட்டட அனுமதியில் முறைகேடு உள்ளிட்ட புகார்களில் ஞானசேகரன் மீது தேனி ஆட்சியர் முரளிதரன் நடவடிக்கை மேற்கொண்டார். 


Tags : Antibar ,Promotion ,Ganasekaran , Andipatti, building permit, abuse, panchayat secretary, dismissal
× RELATED கள்ளர் மேல்நிலைப்பள்ளி குழு...