×

தனது பதவியை ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை: கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா திட்டவட்டம்

பெங்களூரு: தனது பதவியை ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை என கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா திட்டவட்டமாக தெரிவித்தார். தற்கொலை செய்த ஒப்பந்ததாரர் இறப்பதற்கு முன் என்னைப் பற்றி கடிதம் எழுதியதாக பொய் பரப்புரை செய்கின்றனர் என அமைச்சர் ஈஸ்வரப்பா தெரிவித்தார்.  


Tags : Karnataka ,Minister ,Eeswarappa Tittavattam , Position, resignation, speech, no place, Minister of Karnataka, Plan
× RELATED கர்நாடக அரசை கவிழ்க்க கேரள கோயிலில்...