×

CUTE நுழைவுத்தேர்வுக்கு எதிராக முதல்வர் கொண்டுவந்த தனிதீர்மானம்: அதிமுக ஆதரவு

சென்னை: நுழைவுத் தேர்வுக்கு எதிராக பேரவையில் முதல்வர் கொண்டுவந்த தனித்தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு அளித்தது. நுழைவுத் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும், நுழைவுத் தேர்வை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் எனவும் அதிமுக உறுப்பினர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.  


Tags : Chief Minister ,CUTE ,AIADMK , CUTE Entrance, CM, resolution, AIADMK, support
× RELATED மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில்...