தமிழகம் மன்னார்குடி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் 50,000 நெல் மூட்டைகள் நனைந்து சேதம்..!! dotcom@dinakaran.com(Editor) | Apr 11, 2022 மன்னார்குடி திருவாரூர்: மன்னார்குடி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் 50 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து சேதமாகின. புழுதிகுடி, இருள்நீக்கி, விக்கிரபாண்டியம் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் சேதமடைந்தது.
சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 40 லட்சம் செலவில் கட்டிய வணிக வளாகம்: பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை