மாவட்டங்களை இணைக்கும் சாலைகளை 4 வழிச்சாலைகளாக மாற்றும் பணி விரைவில் தொடங்கப்படும்: அமைச்சர் எ.வ.வேலு

சென்னை; மாவட்டங்களை இணைக்கும் சாலைகளை 4 வழிச்சாலைகளாக மாற்றும் பணி விரைவில் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.  மதுரை ரயில்வே மேம்பால புணரமைப்பு பணிகளுக்கு நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது. புணரமைக்கு பணிக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் கூறினார்.

Related Stories: