×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 207 புள்ளிகள் சரிந்து 59,402 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 207 புள்ளிகள் சரிந்து 59,402 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 84 புள்ளிகள் குறைந்து 17,723 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.


Tags : Bombay Stock Exchange , Mumbai Stock Exchange, Sensex, Trading
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 2507.47 புள்ளிகள் உயர்வு..!!