×

குழந்தைகளின் பாஸ்போர்ட் விவகாரம்: மோனிகா மீது நடவடிக்கை எடுக்க கோரி டி.இமான் வழக்கு

சென்னை: குழந்தைகளின் பாஸ்போர்ட் தன்னிடம் இருப்பதை மறைத்து புதிய பாஸ்போர்ட் பெற்ற முன்னாள் மனைவி மோனிகா மீது நடவடிக்கை எடுக்க கோரி இசையமைப்பாளர் டி.இமான் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி மற்றும் மோனிகா பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஜூன் 9க்கு தள்ளிவைத்தது.

Tags : Cory D. Iman ,Monica , Children's, Passport, Monica, D.Iman, Case
× RELATED தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளியில் பட்டமளிப்பு விழா