கடலூர் அடுத்த பரங்கிப்பேட்டையில் வாகனத்தின் சைரனை அடித்ததால் இருதரப்பினரிடையே பயங்கர மோதல்..!!

கடலூர்: கடலூர் அடுத்த பரங்கிப்பேட்டையில் இருதரப்பினரிடையே பயங்கர மோதல் நடைபெற்றது. வாகனத்தின் சைரனை அடித்ததால் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. ரவுடிகளுடன் வந்து, இரவு நேரத்தில் ஒரு தரப்பினர் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பான பரபரப்பு காட்சிகள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

Related Stories: