×

வட்டக்கானலில் இருந்து வனப்பகுதி வழியாக சாலை: பதில்மனு தாக்கல் செய்ய மதுரைக்கிளை உத்தரவு

மதுரை: கொடைக்கானல் வட்டக்கானலில் இருந்து வனப்பகுதி வழியாக சாலை அமைக்க தடை கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் வழக்கை விசாரித்த மதுரைக்கிளை நீதிபதி  திண்டுக்கல் மாவட்ட வருவாய்த்துறை அலுவலரை பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

Tags : Vattakkanal ,Madurai , In Vattakkanal, forest, road, filing of reply
× RELATED மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர் மீது காரை ஏற்ற முயற்சி