ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை தொடங்கியது..!!

சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை தொடங்கியுள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முதல்முறையாக விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். ஓ.பன்னீர்செல்வத்திற்கு முன்பாக சசிகலாவின் அண்ணன் மனைவியான இளவரசியும் விசாரணைக்கு ஆஜரானார்.

Related Stories: