×

தேர்தல் தோல்வியால் ஏற்பட்ட விரக்தியை மறைக்க இபிஎஸ் பேட்டி: தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு

சென்னை: தேர்தல் தோல்வியால் ஏற்பட்ட விரக்தியை மறைக்க பேட்டி என்ற பெயரில் பழனிசாமி ஆதங்கத்தை கொட்டிவிட்டு சென்றுள்ளார். உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை அதிமுகவினரால் ஜீரணிக்க முடியவில்லை என தங்கம் தென்னரசு தெரிவித்தார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடந்து திமுக வெற்றி பெற்றுள்ளது என தங்கம் தென்னரசு தெரிவித்தார். 


Tags : EBS , Election, Failure, Frustration, EPS, Interview, Gold South
× RELATED அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி...