×

கோவை சுகுணாபுரத்தில் உள்ள மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டிற்கு சி.வி.சண்முகம் வருகை..!!

கோவை: கோவை சுகுணாபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டிற்கு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வருகை தந்துள்ளார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு அதிமுக எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் திரண்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.


Tags : Maji ,Minister ,GP ,Velumani ,Sangkam , Coimbatore, SB Velumani, CV Shanmugam
× RELATED கேரள மாஜி அமைச்சரை விசாரிக்க மனு அமலாக்கத்துறைக்கு ஐகோர்ட் கண்டனம்